Topics :
Home » » செல்போன் காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ!.

செல்போன் காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ!.

0:00 / 05:18


செல்போன் காதல் தமிழகத்தில் பரவும் புதிய கலாச்சாரம்;நம்மில் பலர் பஸ் பயணம் அல்லது ரோட்டில் சில செல்போன் காதலர்கள் மொபைல் பேசுவதை காதை தீட்டி கொண்டு கேட்போம் ஒண்ணுமே கேட்காது..சில நேரங்களில் எதிரில் இருக்கும் சுவர் தெரியாமல் முட்டி கொள்வது,ரோட்டில் கிடக்கும் குழி அறியாமல் தடுமாருவதும் நடக்கும்.இந்தகலாச்சாரம் நம் கலாச்சாரத்தை அழிக்குதோ என்னவோ ஆனா நிறைய பேரின் உயிரை பலி எடுக்க தொடங்குவது ஆபத்தானதே.. இந்த பழக்கத்தை தவிர்க்க எடுக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோவே இதுவாகும்....!

0 comments:

Post a Comment